ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

0 307
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : இன்று 26.04.2023 புதன் கிழமை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , மேலாளர் தமிழ் செல்வி , கண்காணிப்பாளர்கள் வேல்முருகன் , கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி , சரண்யா , வெங்கடேசன் , துணை மேளாலர் சண்முகவடிவு , ஆய்வாளர் மங்கையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.