10 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட கருணாநிதி பெயர் பலகை கல்வெட்டு: அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.எல்.ஏ.க்கள். பார்வையிட்டனர்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திறப்பு விழாக் கல்வெட்டு சீரமைப்படாமல் கிடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அக்கல்வெட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்ற நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.எல்ஏக்கள் பார்வையிட்டு பின்னர் பின்னர் நினைவு புகைப்படும் எடுத்துக் கொண்டனர்.