ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசன நேரம்
புரட்டாசி முதல் சனிக்கிழமை… ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் புரட்டாசி மாதம் 6-ம் தேதி(23.09.2023)
முதல் சனிக்கிழமை தரிசன நேரம் விபரம்…
பொங்கல் பூஜை காலை 05.30 – 6.30 மணி
சேவை நேரம்
காலை 06.30- மதியம் 12.30 மணி
பூஜா காலம் (சேவை இல்லை)
மதியம் 12.30 – மதியம் 02.00 மணி
சேவை நேரம்
மதியம் 02.00 – மாலை 05.30 மணி
பூஜா காலம் (சேவை இல்லை)
மாலை 05.30-6.45 மணி
சேவை நேரம்
மாலை 06.45 – இரவு 09.00 மணி
இரவு 09.00 மணிக்கு மேல் ஆர்யபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை .