ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசன நேரம்

0 346
Stalin trichy visit

புரட்டாசி முதல் சனிக்கிழமை… ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  புரட்டாசி மாதம் 6-ம் தேதி(23.09.2023)
முதல் சனிக்கிழமை தரிசன நேரம் விபரம்…

பொங்கல் பூஜை காலை 05.30 – 6.30 மணி

சேவை நேரம்
காலை 06.30- மதியம் 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை)
மதியம் 12.30 – மதியம் 02.00 மணி

சேவை நேரம்
மதியம் 02.00 – மாலை 05.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை)
மாலை 05.30-6.45 மணி

சேவை நேரம்
மாலை 06.45 – இரவு 09.00 மணி

இரவு 09.00 மணிக்கு மேல் ஆர்யபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை .

Leave A Reply

Your email address will not be published.