மொபைல் ரீ சார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்திய ‘ஏர்டெல்’

0 362
Stalin trichy visit

ஏர்டெல் நிறுவனம் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 10 முதல் 21 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள ரீசார்ஜ் கட்டணம் ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.179 ரீசார்ஜ் ப்ளான் ரூ.199-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.