ஒன்றிய அரசை கண்டித்து மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

0 393
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி உட்பட்ட மணப்பாறை ,மருங்காபுரி , வையம்பட்டி, அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் திமுக அரசு சார்பில் பெட்ரோல் , டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் சமையல் எரிவாயு ,CAA, GST மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


கொரோனா காலகட்டமாக இருக்கும் பட்சத்தில் கூட்டங்கள் கூடாமல் அவரவர் வீட்டின் முன்பாக நடத்தும்படி , தமிழக முதலமைச்சர் அவர்களின் அணைக்கிணங்க திமுக மணப்பாறை நகர கவிஞர் சல்மா முன்னிலையில், பழ.கருப்பையா தலைமையில், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடையே சுவரொட்டிகாளான வாசகத்தை கோஷமிட்டு கருப்புக்கொடி ஏந்தியும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.