திருச்சியில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்ச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிட ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள யாத்ரி நிவாஸ் தற்போது நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 24) என்கிற இளைஞர், திடீரென முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. சற்று மனநிலை பாதித்த இவரை தந்தையுடன் தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.