அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

0 411
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திருவெறும்பூர், மணிகண்டம் மற்றும் புள்ளம்பாடி (மகளிர்) ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற நிலையில், தற்போது நேரடி சோ்க்கை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தோ்ச்சி, 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.