சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

0 425
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகள் நடைபெற்றதால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், சட்டம்-ஒழுங்கு குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் போலீஸ் டி.எஸ்.பி அருள்மணி, பயிற்சி டி.எஸ்.பி. விக்னேஷ்வரன், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பாதுகாப்புபடை போலீசார் முசிறி கைகாட்டியில் இருந்து நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசாரின் வஜ்ரா வாகனமும் சென்றது. போலீசாரின் இந்த பாதுகாப்பு அணிவகுப்பு ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.