திருச்சியில் விமான பணியாளரிடம் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்!
துபாயில் இருந்து திருச்சிக்கு நவம்பர் 15 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்துள்ளது விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் மற்றும் இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பயணிகளிடம் கடத்தல் பொருட்கள் சிக்க வில்லை என்றாலும் விமானத்தில் பணியிலுள்ள பைலட் விமான ஏர் ஹோஸ்டஸ் விமான பணியாளர்கள் ஆகியோரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை இதில் சுரேந்திரன் என்ற விமான பணியாளரிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.