துவரங்குறிச்சியில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

0 319
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பனிமனையில் கடந்த நாட்களாக செவ்வாய்கிழமைகளில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் – சிஐடியு பணிமனைகளில் உண்ணாவிரதம் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் துவங்கிடவும்,போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவிற்கும் செலவிற்கும் ஆனால் வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும் எனவும் கூறிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும் .புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் . அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவுகட்ட வேண்டும்‌ தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய சங்க பொதுசெயலாளர் J. சண்முகம், ஓட்டுநர் தலைமையில், ஓய்வுபெற்ற நலச்சங்கம் A.பெரியசாமி மற்றும் போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.