சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவெறும்பூர் மாரியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை!
சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருவெறும்பூர் பகுதி கழகத்தை சேர்ந்த 29வது வட்ட கழகம் சார்பாக கருப்பாய் குள மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில்
திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் KVD கலைச்செல்வன், திருவெறும்பூர் பகுதி கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் 29 வட்ட கழக செயலாளர் திருசெல்வம், பொதுக்குழு உறுப்பினர் மோகன வேல், ஜின்னா ஜாகிர் உசேன், அண்ணாதுரை, சக்திவேல், மாரியப்பன், சூரக்கோட்டை ராஜா, கோபாலகிருஷ்ணன்
மற்றும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆனந்தராஜ், அன்பழகன், சக்தி
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அழகர்சாமி, சவுந்தர்ராஜன், மூர்த்தி, அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo