திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்
திருச்சி, மே 20. திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா ஆகியோர் உள்ளனர்.