முதியோர் ஆதரவற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பம்

0 350
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி ஒன்றியம் காட்டுக்குளம் ஊராட்சியில் முதியோர் உதவித் தொகை,காப்பீடு அட்டை,விதவை உதவித் தொகை,PM கிசான் உதவித் தொகை அனைத்தும் எம்எல்ஏ கதிரவனின் அலுவலக உதவியாளர்கள் நேரில் சென்று இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து கொடுத்தனர்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுக்குளம் ஊராட்சியில் முதியோர்கள் ஆதரவற்றோர்கள் அரசு உதவி பெறும் தொகையை பெற்று தருமாறு எம்எல்ஏ கதிரவனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதனை பரிசீலித்த எம்எல்ஏ கதிரவன் தனது உத்தரவின்படி முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகையை பெறுவதற்கு எம்எல்ஏ கதிரவனின் அலுவலக உதவியாளர்கள் நேரில் சென்று இ-சேவை மையம் மூலம் பயனாளிகளுக்கு விண்ணப்பித்து கொடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.