1 கோடி மரக்கன்றுகள் உருவாக்க விதைகள் தூவும் பணி
திருச்சி, ஜுன் 5 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு விதையினை தூவி நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணியினை மாவட்ட…