திமுகவின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான செயல்வீரர்கள் கூட்டம்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக வின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் வையம்பட்டி தனியார் திருமண மஹாலில் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்…