தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிலா திருவிழா..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் புஞ்சை சங்கேந்தியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு லால்குடி இயற்கை விழுதுகள் மற்றும், லால்குடி ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் நிலா திருவிழா நடைபெற்றதுது. தேசிய அறிவியல் நாள் ஆண்டு…

முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் 30ஆம் ஆண்டு நினைவு நாள்

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் ஒருங்கிணைந்த மேனாள் அமைச்சரும்  திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததானம் செய்த மாமன்ற உறுப்பினர்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.மருத்துவ அணி சார்பில் கிழக்கு மாநகரம் காட்டூர் பகுதி 43-வார்டு பிளோமினால் புரம் பள்ளிக் கூடத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.…

பாலம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ கதிரவன்..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கீழவாங்கரம் கிராமத்தில் ரூ. 334.70 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் கட்டுமான பணிகளை எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார். மண்ணச்சநல்லூர் அருகே கீழவங்காரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும்…

அன்பில் தர்மலிங்கம் 30ஆம் ஆண்டு நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் ஒருங்கிணைந்த  திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த…

வடமாநில தொழிலாளர்களுக்கு உதவிட கைப்பேசி எண் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.. திருச்சி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் உதவி தேவைப்படும் மாவட்டத்தில் தங்கியுள்ள வட…

தீ விபத்தில் ஒரு ஏக்கர் அளவிலான கரும்புகள் எரிந்து நாசம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சுமார் ஒரு ஏக்கர் அளவிலான கரும்பு தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சிக்குட்பட்ட ராயப்பட்டி கிராமத்தைச்…

பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த அரசு பள்ளி மாணவர்கள்

தா .பேட்டை அருகே காருகுடி அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் விழா நடைபெற்றது. தா.பேட்டை ஒன்றியத்தில் கார்குடி அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்…

காவிரி தண்ணீரை மானாவாரி நிலங்களுக்கு பயன்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம்

திருச்சி, மார்ச் 4 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் காவிரி ஆற்றில் இருந்து நாகையநல்லூர் ஏரிக்கு கொண்டுவரப்படும் தண்ணீரை மானாவாரி நிலங்களுக்கு பயன்படுத்துவது குறித்த ஆய்வு…

அமமுக மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் அதிமுகவில் இணைந்தார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  முன்னிலையில் திருச்சி புறநகர் தெற்கு அமமுக மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் பேராசிரியர் அ.பாபு  அஇதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்கள். நிகழ்வில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்…