தமிழ்நாடு மாநில காவல்துறை சார்பில் சைக்கிள் போட்டி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய புறவழிச் சாலையில் தமிழ்நாடு மாநில காவல்துறை சார்பில் 62 வது மண்டலத்திற்கு உட்பட்ட சைக்கிள் போட்டி நடைபெற்றது. நான்கு பிரிவு பிரிவுகளாக நடைபெறும்…

அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு

திருச்சிராப்பள்ளி பிளாடெலிக் கிளப் சார்பில் AMRITPEX 2023 தேசிய அஞ்சல்தலை கண்காட்சியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளர்க்கு பாராட்டு விழா திருச்சி தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக்…

குழந்தை உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி புளோரா தலைமையில் 06.03.23 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினர் பிரபு…

முசிறியில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா

முசிறியில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை தலைமை நீதிபதி ராஜா திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நிர்மல் குமார், ஸ்ரீமதி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்ட விழா

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான…

தேசிய கல்லூரியில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நியூஸ்7 தமிழ் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்தும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி கருமண்டபம் சாலையில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது - இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர காவல்…

போட்டோ – வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம்

துறையூர் தாலுகா போட்டோ ஸ்டுடியோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நாலாம் தேதி சனிக்கிழமை துறையூர் பாலக்கரை செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் சிவப்பிரகாசம் தலைமை ஏற்றார் செயலாளர் சன் சிவா அவர்கள் செயற்குழு…

பணிகள் முடிந்தும் திறக்கப்படாத மணப்பாறை பல்நோக்கு கட்டிடம்

திருச்சி மாவாட்டம் மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி  பெரும்பாம்பட்டியில்  அமைக்கப்பெற்ற பல்நோக்கு கட்டிடம் பணி நிறைவுவ பெற்று  பால மாதங்கள் கடந்தும்  இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இப் பல்நோக்கு கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு…

எம்.ஆர்.பாளையம் ஒருங்கிணைந்த பண்ணையில் மகளிர் தினம் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சனமங்கலம் ஊராட்சியில் உள்ள எம் ஆர் பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. வருகின்ற 8 ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு சனமங்கலம் ஊராட்சி எம் ஆர் பாளையம்…

இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு திப்பா ஆர் கண்ணன் நினைவு அறக்கட்டளை, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மேக்சி விஷன் கண் மருத்துவமனையுடன் இணைந்து திருச்சி சௌராஷ்டிரா சபா மாதர்…