விதிகளை மீறி மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியரிடம் கிராம மக்கள் வலியுறுத்தல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் பகுதியில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கினை…