அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திருச்சி, பிப். 15 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், சூரியூர் ஊராட்சி மாரியம்மன்கோவில் அருகில் செய்தி மக்கள்தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன்…

குடியரசு தினவிழா குழு விளையாட்டு போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி, பிப். 15 திருச்சி மாவட்டம், ட்டியம் வட்டம், தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2-வது மாநில அளவிலான 14 வயதிற்குட்படட் மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தினவிழா குழு விளையாட்டுப் போட்டிகளை…

திருச்சி – கரூர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

திருச்சி, பிப்.15 திருச்சி - கரூர் சாலையில் அரசு பள்ளிகள் அமைந்து உள்ள இடம் வளைவு பகுதியும் விபத்து பகுதியுமான திருச்செந்துறை அருகே கடந்த ஒரு வாரத்திற்க்கு மேல் மாநில நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.…

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு

திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை அர்ஜுன தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சாமிநாதன் (35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த…

போக்குவரத்து விதிகள் – குழந்தைகள் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு இணையவழி குற்றம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் அமைந்துள்ள…

திருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

திருச்சி பீமநகர் ராஜா காலணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(15. 02. 2023)காலை அதிரடியாக தேசிய புலனாய்வுமுகமை அதிகாரிகள் சோதனை நடத்த நுழைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சேக் தாவூத் (34) வீட்டில் சோதனை காலை 6. 00…

தாலியை கழட்டி வைத்து சென்ற புது மணப்பெண் மாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் சென்ற மாதம் திருமணம்…

உழவன் செயலி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தில் உழவன் செயலி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். லால்குடி வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ்  உழவன் செயலி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி…

கோவிலுக்கு சொந்தமான நிலம் ரூ. 2 இலட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்டது

திருச்சி, பிப். 15  திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் 60.51ஏ/செ புஞ்சை பொதுஏலம் 14 2 2023 அன்று உப்பிலியபுரம் ஆய்வாளர் தனி வட்டாட்சியர் ஆலய நிலங்கள் பிரிவு திருக்கோயில் செயல் அலுவலர் மற்றும்…

ஓமாந்தூர் மஹா சிவராத்திரி முன்னிட்டுயை சாலை அமைக்கும் பணி தீவிரம்

திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் ஓமாந்தூர் மஹா சிவராத்திரி திருவிழா பண்டிகை முன்னிட்டு( 18.02.20123) திருவெள்ளரை முதல் ஓமாந்தூர் வரை செல்லும் மாவட்ட இதர சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. திருச்சி…