பட்டு துணி பண பயன்பாடு சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து பட்டுத்துணியிலான பண பயன்பாடு சிறப்பு சொற்பொழிவு நிகழ்வினை புத்தூர் கிளை நூலகத்தில் நடத்தியது. நூலகர் நாகராஜன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி…

சிறந்த காவல் நிலையத்தில் ஒன்றாக முசிறி காவல் நிலையம் தேர்வு

திருச்சி மாவட்டம் முசிறியில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது…

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு திட்ட மாபெரும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை…

ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து, குட்கா பொருட்கள் விற்ற ஒரு லட்சம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லால்குடி…

முசிறி காவல் நிலையத்திற்கு விருது

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முசிறி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் - உதவி ஆய்வாளர் நாகராஜ்,தலைமை…

தமிழ் கனவு – தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை

திருச்சி, பிப். 16 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர்…

ஆபத்தான நிலையில் மின்மாற்றி : சீரமைக்க கோரிக்கை

திருச்சி, பிப். 16 திருச்சி,உறையூர் குழுமணி செல்லும் சாலையில் காசி விளங்கி மீன் மார்க்கெட் அருகே உள்ள மயானத்திற்கு செல்லும் வழிக்கு முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானலும் உடைந்து விழக்கூடிய மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இது…

புள்ளம்பாடியில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி திருமழபாடி மெயின் ரோட்டில் உள்ள நரேந்தர் கல்லூரியில் திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி தெற்கு மண்டல் சார்பில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின்…

ஜல்லிக்கட்டு போட்டி : போராட்டம் நடத்திய 55 பேர் மீது வழக்கு

திருச்சி மாவட்டம்  லால்குடியில் வருகின்ற 19 ம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை சமூகம் சார்ந்த விழாவாக நடத்தாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும்…

சமயபுரத்தில் பக்தரின் மோட்டார் பைக் மாயம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தரின் மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருச்சி மேல அம்பிகா புரம் கோல்டன் நகர் முத்து செட்டி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்.இவரது மகன் …