குடியரசு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி

திருச்சி, ஜன.28 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், தாத்தையங்கையார்பேட்டை காருகுடி ஊராட்சியில் எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசுகளை…

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

திருச்சி, ஜன.28 தேசிய வாக்காளர் தினம் கடந்த 25- ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ -மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

100 சதவீதம் விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் : விழிப்புணர்வு முகாமில் பேச்சு

100 சதவீதம் விபத்தில்லாதமிழ்நாட்டை உருவாக்குவோம். சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச் சங்கம் விழிப்புணர்வு முகாமில் பேச்சு. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச்…

கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : தேசிய கல்லூரிசாம்பியன் பட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி லீக் முறையில் நடைபெற்றது. காலிறுதி போட்டிகளில் திருச்சி மற்றும் தஞ்சை மண்டல கல்லூரிகள் போட்டியில் விளையாடின. நான்கு கல்லூரி அணிகள் பங்கேற்ற அரையிறுதி…

அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருச்சி மாவட்டம் சமயபரும் அருகில் மாகாளிக்குடியில் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் மாகாளிக்குடியில்…

மணக்காலில் தொலைநோக்கி மூலம் வான்நோக்குதல் நிகழ்ச்சி

மணக்காலில் வானில் உள்ள கோள்களை 500 க்கும் மேற்பட்டோர் தொலைநோக்கி மூலம் பார்வையிட்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் உள்ள தென் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி மூலம் மாணவ மாணவிகள் காணும் வகையில்…

கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், தண்டலைப்புத்தூர் ஊராட்சியில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர்…

சேவை சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் குடியரசு தின விழா

திருச்சி மாவட்ட சேவை சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசத்தின் 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் மிகவும் எளிமையான முறையில் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.! கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் திருச்சி திலீப் ஐயாரப்பன், …

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் பூனாம்பாளையம் ஊராட்சி ராசாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.01.23 குடியரசு தின விழா பள்ளி தலைமை ஆசிரியர் பேபிராணி தேசியக்கொடி ஏற்றி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்…

சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், சாம்பட்டி ஊராட்சியில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.