தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் 74 வது குடியரசு தின விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் 74 வது குடியரசு தின விழா சோமரசம்பேட்டையில் உள்ள ஏஜடியுசி தலைமை அலுவலகத்தில் பெண்கள் சங்க மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் நடைபெற்றது…