பாட்னா பைரேட்ஸ் கபடி அணியில் விளையாட தேர்வான பாளைய நல்லூர் கிராம இளைஞர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தேசிய அளவில் நடைபெறும் புரோ கபடி சீசன் 10 பாட்னா பைரேட்ஸ் அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.
மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…