வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு
பம்பரம்சுத்தியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு,
தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுத்தி ஊராட்சியில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.லால்குடி தீயணைப்பு…