தேவேந்திரகுலர் வேளாளர் பெயர் பலகை மீது சாணி பூசி அவமரியாதை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை மீது சாணியை அடித்து வன்மத்தை தீர்த்துக் கொண்ட சமூக விரோதிகள்.தொடர்ந்து 4 வது முறையாக இது போன்ற செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை…