மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

திருச்சி மாவட்டம் முசிறி துளையாநத்தம் புதுக்காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவருக்கு கோமதி என்ற பெண்ணுடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் வெளிமாநிலத்தில் தங்கி இருந்து ஆழ்துளை கிணறு…

ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினருக்கு மனிதநேய விருது

சமூகத் தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான ஆறாவது தேசிய மாநாடு திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம்., பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தார்மீக ஆராய்ச்சி மற்றும் ஆதார அறக்கட்டளை - இந்தியா, சேவக்-ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி…

அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர் பாபு சவால்

திருச்சி ஜன 23 திருச்சி விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர் : திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம் கடந்த 2007ம் ஆண்டு வெளியான தகவல் அறியும்…

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் தடை செய்யப்ப லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பஞ்சலி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர்…

19வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு

திருச்சி, ஜன.23 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 19-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருயதராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மேலரண் சாலை பூம்புகார் விற்பனைக் கூடம் அருகில்அமைந்திருக்கும் காமராஜர் வளைவை சீரமைக்கவும்,…

வாரச்சந்தை கட்டிடத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சி, ஜன.23 நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN.நேரு  இன்று மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் வார சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் உடன் நமது வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் காடுவெட்டி ந. தியாகராஜன்  எம்.எல்.ஏ மற்றும் கழக…

இடைத்தேர்தலில் பா.ஜ.க வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவருக்கு கட்சியின் உற்சாக வர வாய்ப்பு அளித்தனர் இதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக கருவூருக்கு சென்றார். முன்னதாக…

முசிறி, மணப்பாறை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

முசிறி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கைகாட்டி, பார்வதிபுரம், சிங்காரச்சோலை, புதிய பஸ் நிலையம், சந்தா பாளையம், ஹவுசிங்…

நந்தியாற்றில் தடுப்பணை அமைக்கும் பணி அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கணக்கிளியநல்லூர் கிராமத்தில் நீர்வள ஆதாரத்துறையின்  நந்தியாற்றின் குறுக்கே 9.24 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே…

வடிகால் அமைத்து சாலையை சீரமைக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் வையம்பட்டி யூனியன் உட்பட்ட கல்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்பட்டி சத்திரம் செல்லும் வழிச்சாலை மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த…