மண் வளம் காப்போம் விழிப்புணர்வு பேரணி
உப்பிலியாபுரம் அடுத்த கொப்பம்பட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் எம்.ஐ.டி. வேளானண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு மாணவர்கள் "மண் வளம் காப்போம்" எண்ணும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இப்பேரணி…