திருச்சி வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சி, டிச.29 திருச்சி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான நிலையம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்தார். முதலமைச்சருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி,டிச.29 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா, நிறைவுற்ற பணிகளை திறந்து வைக்க சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் வழங்கி…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து 7ம் நாள் திருவிழா

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 22…

முதலமைச்சர் திருச்சி வருகை : மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழக முதல்வர்  திருச்சி மாவட்ட வருகை தொடர்பாக  மத்திய மண்டல ஐஜி திருச்சி சரக டிஐஜி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் அனைத்து அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்தாய்வு இன்று ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

திருச்சி ,  டிச 28.  திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம்,    கல்லுபட்டி தேசிய      நெடுஞ்சாலை பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்    மதுரை- திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட  பயணிகளுடன்…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

வழக்கறிஞர் ந.செந்தில்  தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், தெற்கு காட்டூர் மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும்,  காவேரி நகர் மற்றும் பிளோமினால் புரம் இடையில் உள்ள பொது கழிப்பிடத்தையும்,  காவேரி நகர்…

சாலையை சீரமைக்க கோரி சி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் ஊராட்சி பாம்பாட்டிபட்டி,பெரியகுளத்துப்பட்டி செல்லும் பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக தார்சாலையாக மாற்ற வழியுறுத்தி இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைசெயலாளர் தங்கராஜ் தலைமையில் ஸ்டீபன்சேகர், சத்தி…

முதலமைச்சர் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சரும்,தி.மு.கழகத் தலைவர்  தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில இலக்கிய அணிப் புரவலரும், மாமன்ற…

முதலமைச்சர் வருகையொட்டி டிரோன்கள் பறக்க தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருச்சி மாவட்டத்திற்கு 29.12.2022 அன்று வருகைதர உள்ளார்கள். காலை சுமார் 9.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அண்ணா விளையாட்டரங்கம் வருகைபுரிந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன்…

முதல்வர்  வருகையை முன்னிட்டு உதயசூரியன் வடிவிலான மேடை அமைப்பு

தமிழக முதல்வர்  வருகையை முன்னிட்டு கழக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  K.N நேரு அவர்களின் அறிவுறுத்தலின் படி மணப்பாறை எல்லையான ஆண்டவர் கோவில் அருகில் வரவேற்பு அளிக்க அமைக்கப்பட்ட உதயசூரியன் வடிவிலான மேடையை முன்னாள் நகர துணை…