வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் : பனைவிதைகள் விதைப்பு

திருச்சி, டிச.30 தண்ணீர் அமைப்பு - குண்டூர் வடக்கு கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவுநாளை முன்னிட்டு 250 பனைவிதைகள் குண்டூர் பெரிய குளம் கரையில் விதைக்கப்பட்டது. மறைந்த வேளாண்…

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மன உளைச்சலில் இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் திருமலை பாடி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் இவருடைய மகன் 57 வயதான வைத்தியநாதன். இவருக்கு இன்னும்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.1 கோடி காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.9 கோடி ரொக்கம்,1.6 கிலோ தங்கம்,3 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற…

நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோவில் வைகுண்ட ஏகாதேசி பகல்பத்து 8ம் நாள் திருநாள்

பூலோக வைகுந்தமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா - பகல் பத்து எட்டாம் திரு நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து சார் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை - திருவரங்கணின் எழில் மிகு திருக்கோலத்தை காண்பதற்காக அதிகாலையே…

ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள்

சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய்…

பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள…

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதநகரில் வீட்டின் பூட்டை உடைத்து அரைபவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் 34 வயதான…

காற்று மாசு இல்லாத புத்தாண்டையை கொண்டாடுவோம்

புத்தாண்டு, திருவிழா போன்ற கொண்டாட்டத்தை இரவு நேரத்தில் அதிக சத்தமில்லாத வெடிகளை வெடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்ணீர் அமைப்பு, மற்றும் மக்கள் சக்தி இயக்க கேட்டுக் கொள்கிறது. தீபாவளிப் பண்டிகையின் போது இரண்டு மணி நேரம்…

ரூ. 655 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்சி,டிச. 29 திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி…