குட்கா பொருட்கள் கடத்திய வட மாநிலத்தவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் சமயபுரம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்கூட்டியில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து…