சமயபுரம் மாரியம்மன் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகள்….போலீஸ் இன்ஸ்பெக்டரின்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகளை மீட்டு அறிவுப்பூர்வமான வகையில் நேரத்தை பயன்படுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வித்தியாசமான முயற்சி.பொதுமக்கள், பக்தர்கள் பாராட்டு. அம்மன் ஸ்தலங்களில் மிகவும்…

பழைய காவிரி பாலம் திறக்கப்படாது…..அமைச்சர் கே.என்.நேரு

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பழைய காவிரி பாலம் திறக்கப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித் துள்ளார்.ஸ்ரீரங்கம் -சிந்தாமணி பகுதியை இணைக்கும் காவிரி பாலத்தை சீரமைக் கும் பணிகள் செப்.10-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து…

ஜன.2 வைகுண்ட ஏகாதசி விடுமுறை : மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு 02.01.2023…

சமயபுரம் போலீசாருக்கு ரோந்து மோட்டார் பைக்

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி,கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகளால் காயம்…

தொழிலில் நஷ்டம் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம்லால்குடி அருகே  தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரில் தையல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லால்குடி அருகே  தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் முருகன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி வைப்பதற்கு சீரமைப்பு பணிகளையும், மலையப்ப நகரில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணிகளையும்,  அந்தோனியார்…

மணப்பாறையில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதியில் மணப்பாறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது முன்னனுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம்…

கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் சார்பில் மாதக் கூட்டம்

கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் சார்பில் நடைபெற்ற மாதக் கூட்டத்தில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டு " "நெஞ்சே நன்னெஞ்சே" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மன்றத்தின்…

பள்ளிவாசல் பாங்கு சப்தம் கேட்டு 3 நிமிடம் பேச்சை நிறுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பேச தொடங்கிய சில…

வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே  பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள நடுகள்ளர் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவரின் வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்து விட்டது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில்…