தி.மு.க. சார்பு அணி புதிய பதவிகளுக்கு விருப்பமனு : அமைச்சர் அன்பில்மகேஸ் அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி, தொண்டர் அணி, தி.மு.கழகத்தில், கழகத்தின் சார்பு அணிகளான விவசாய அணி, மகளிர்…

சங்காபிஷேகத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர் செந்தில்

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் முருகன் கோவிலில் நடைபெற்ற சங்காபிஷேகத்தில் பங்குபெற்று சிறப்பித்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

முசிறி அருகே விவசாயி வெட்டி கொடூர கொலை

திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா தா.பேட்டை அருகே கொழிஞ்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (66) விவசாயி. இவருக்கு மனைவியும், இரண்டு மகள், ஒரு மகனும் உள்ளனர். .இதே ஊரைச் சேர்ந்தவர் செல்லதுரை (52) ஆடுகள் மேய்த்தும், கூலிவேலையும் செய்து…

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ்…

ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

திருமங்கலத்தில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், சிவ ஆகம முறைப்படி 108 சிறப்பு திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோக நாயகி அம்பாள்…

தமிழ்நாடு ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

திருச்சி, டிச.12 திருச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வரவேற்றார்.

துவாக்குடி திருநெடுங்களநாதர் திருக்கோயில் 108 சங்காபிஷேகம்

திருச்சி துவாக்குடி திரு நெடுங்களநாதர் திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் செல்வ விநாயகர் திரு நெடுங்களநாதர் மங்கலாம்பிகை அணுயை விக்னேஸ்வர பூஜை பஞ்சகவ்ய பூஜை புண்ணியாகவாஜனம் சுவாமி அம்பாள் பஞ்சாசன…

திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை

திருச்சி புத்தூர் கிளை நூலகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி கிங்ஸ்லி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் விஜயகுமார், பள்ளி துணை முதல்வர்…

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதகாக கட்டப்பட்ட மிளகுப்பாறை மேல்நிலை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்

திருச்சி, டிச. 12 தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் அளித்துள்ள மனுவில், அன்லாக் நிலுவைத் தொகை கூறும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய…