மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோர்த்திகளை வலியுறுத்தி…

துப்புரவு பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி

திருச்சி, டிச. 12 திருச்சி மாவட்டம்,  காட்டுப்புத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு காவி சாயம் பூசும் இந்துத்துவவாதிகளின் செயலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது மண்டல தலைவர் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதிவாணன் முன்னிலை வகித்தார் தமிழக பள்ளிகல்வி…

சுதந்திர இந்திய நாணயங்கள் சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து சுதந்திர இந்திய நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவினை நூலகத்தில் நடத்தியது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். திருச்சிராப்பள்ளி…

பஞ்சப்பூரில் அமையவுள்ள பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து…

தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்-முன்னாள் எம்.பி. ப.குமார் அழைப்பு…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக  திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மகளிருக்கு பாதுகாப்பின்மை, ஆன்லைன் ரம்மி தடையின்மை, போதைபொருள் சீர்கேடு உள்ளிட்ட…

அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கரட்டாம்பட்டி சாலையில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.சிறுகாம்பூர் அருகே ராமகிரிபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மகன் 33 வயதான…

பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள துறையூர் திருச்சி சாலையில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த இருவர் காயம் அடைந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே…

குழந்தை உரிமையும் மனித உரிமையே – விழிப்புணர்வு நிகழ்ச்சி

டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி, தொட்டியம் திருஈங்கோய்மலை ஸ்ரீ லலிதா மகிளா சமாஜம் குழந்தைகள் இல்லத்தில் *குழந்தை உரிமையும் "மனித உரிமையே என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.12.2022 நடைபெற்றது. இல்ல…