பைக் மீது லாரி மோதி விபத்து : பெண் பலி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் அடுத்த எம் ஆர் பாளையத்தில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி.…