மதுப்பிரியர்களின் கூடாராமாக மாறிய மணப்பாறை பேருந்து நிலையம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்து நிலையத்தில் நடப்பாதையில் மது குடிக்கும் கூடாரமாகவும். பயன்படுகிறது. இதில் வரக்கூடிய பெண்கள், கல்லூரி மாணவிகள், முதியோர், அவர்களிடம் தரக்குறைவாக பேசுவதும், அதேபோல் போதையில் அரை நிர்வாணத்துடன்…

மேக்னா சில்க்ஸில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் …

திருச்சி மாவட்டம், முசிறி, மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். கடந்த புதன்கிழமை காலை வருமான வரி துறையினர் முசிறி துறையூரில் இயங்கும் மேக்னா சில்க்ஸ் ஜவுளி கடையில் அதிரடியாக நுழைந்து…

தா.பேட்டை அருகே தனியார் பேருந்து மோதி விவசாயி பலி…

தா.பேட்டை அருகே ஜடமங்கலம் கிராமத்தை சேர்ந்வர் விவசாயி குணசேகரன் (65). சம்பவத்தன்று இவர் தனது மனைவியை மொபட்டில் வாளசிராமணி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மொபட்டுக்கு போட்டு கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வாளசிராமணி -…

நாகைநல்லூரில் ஏரியை ஆய்வு செய்த தலைமை பொறியாளர்..

தொட்டியம் அருகே நாகைநல்லூர் ஏரி அமைந்துள்ளது. விவசாய பாசனத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும் இந்த ஏரிக்கு தற்போது அண்மையில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஏரியில் தண்ணீர் வழிந்து நிலையில் தற்போது காணப்படுகிறது. இந்நிலையில்…

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்…

சம வேலைக்கு சம ஊதியம். திமுகவின் 311வது தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற கோரிக்கை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் பேட்டி. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர்1 டோல்கேட் பகுதியில்…

கிராம நிர்வாக அலுவலரை தாகாதவாறு திட்டிய ஊராட்சி மன்ற துணைத் தலைவர்-வைரலாகும் வீடியோ..

கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி தகராறில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர்…

திருச்சி தெற்கு மாவட்டத்தின் கழக பொது உறுப்பினர் கூட்டம்…

திருச்சி ஆனந்தா அவென்யூ, EB.சாலையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற முதல் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அன்பில் தர்மலிங்கம்  வழியில் திருச்சியில் கழகம் காத்த முன்னாள் மாவட்ட செயலாளர்களின் குடும்பத்தினரை கெளரவித்தார்கள் .…

வாலிபருக்கு கத்திக்கீரல் போட்ட வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் முன் விரோதத்தில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு கத்தியால் கிழித்ததில் படுகாயம் அடைந்தார். கத்தியால் கிழித்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.…

கல்லக்குடியில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மத்திய அரசு…

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மராத்தான் போட்டி…

மணப்பாறையில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு " மணவை மராத்தான்" என்ற தலைப்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு 21 கிலோ மீட்டரும்,…