ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விழிப்புணர்வு வார விழாவையொட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தா.பேட்டை பேரூராட்சி 11வது வார்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

முசிறி அருகே தா.பேட்டை பேரூராட்சிக்குபட்ட 11 வது வார்டில் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பொன்னம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற நகர சபை கூட்டம்

தமிழக அரசு அறிவித்த நகர சபை கூட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி எட்டாவது வார்டில் திடீர் நகரத்தில் நடைபெற்ற போது மக்கள் கோரிக்கைகளை கேட்ட அழகிய தருணம் தலைமை எஸ் ஹக்கீம் எட்டாவது வார்டு கவுன்சிலர் முன்னிலை தலைவர் சரண்யா நாகராஜ் ஐந்தாவது வார்டு…

மணப்பாறையில் நடைபெற்ற நகர சபை கூட்டம்

மணப்பாறையில் நடைபெற்ற நகர சபை கூட்டம், நூலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெண் அமைத்து தருவதாக உறுதி எம்எல்ஏ. திருச்சி மாவட்டம் மணப்பாறை 25 ஆவது வார்டு ராஜீவ் நகர் அப்பு ஐயர் குளம் சிவன் கோவிலில் மணப்பாறை நகராட்சி நகர சபை கூட்டம்…

திருச்சி மாநகராட்சி 23ஆம் வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டுகளிலும் நவ 1 உள்ளாட்சி தினத்தை யொட்டி பகுதி சபாகூட்டங்கள் நடைபெற்றது. _________ திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 5 , வார்டு எண் 23 ல் பகுதி சபா கூட்டம் உறையூர் கிழக்கு மாநகராட்சி…

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து நேரு குடும்பத்தினரிடம் விசாரிக்க வேண்டும் : வழக்குரைஞர் பேட்டி

திருச்சி நவ/ 1ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைச்சர் K.N. நேரு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும்.. ரவுடி மோகன் ராம் வழக்கறிஞர் அலெக்ஸ் பேட்டி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு…

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு மனப்பூர்வமாக எதிர்க்கவில்லை – ஒன்றிய கல்வி இணை அமைச்சர்

திருச்சி நவ.1 புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு மனப்பூர்வ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அதிரடி பேட்டி இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சி…

ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் செய்தியாளர்களுடன் சந்திப்பு

திருச்சியில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தற்போது செய்தியாளர்களுடான சந்திப்பு நடைபெற்று வருகிறது

கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சி, நவ.1 திருச்சி எடமலைப்பட்டி புதூர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக ஆறுமுகம் என்பவர் எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், ஆறுமுகம் மீது கஞ்சா…

ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய கல்வி இணை அமைச்சர் ஆய்வு

ஒன்றியஅரசின் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் ஆய்வு திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய கல்வி துறை இணை அமைச்சர்…