தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கோரி ஒன்றிய கல்வி அமைச்சரிடம் ஏ.பி.வி.பி மனு
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
தமிழக கல்வி நிலைமை குறித்தும் தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கேட்டும் தமிழகத்தில் உயர்கல்வி பயில கூடிய மாணவர்களின்…