திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் துபாய் மற்றும் கோலாலம்பூரில் இருத்தது கடத்திவரப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம் (1104 கிராம்) பிடிபட்டது* திருச்சிக்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த வீடியோகேம்…

அன்பில் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை

அன்பில் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்ற பின் தனது சொந்த கிராமத்தில் அமைந்துள்ள கழகத்தின் மூத்த முன்னோடியும் திருச்சி ஒருங்கிணைந்த…

பி.ஆர்.ஒ. ஆபிஸ் அடையாள அட்டை காண்பித்து டாஸ்மார்க்கில் மதுவாங்கும் நபர்

செய்தி மக்கள் தொடர்பு துறை என அடையாள அட்டை காண்பித்து டாஸ்மார்க் கடையில் சாராய பாட்டில் வாங்கும் நபர் வாட்ஸப் வைரல்

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த MIET பொறியியல் கல்லூரி NSS தன்னார்வலர்கள்

MIET இன்ஜினியரிங் கல்லூரியின் NSS தன்னார்வலர்கள், எப்சா அறக்கட்ளை (EPSA Charitable Trust), திருச்சி, அக்டோபர் 28, 2022 வெள்ளியன்று திருச்சியில் உள்ள நவல்பட்டு கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க தூய்மை இந்தியா 2.0 இன்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்  மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில்! திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 28.10.2022 திருச்சி…

தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில்

மாநகராட்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் இந்திய வரலாற்றிலேயே மக்களுக்கான ஓர் இயக்கம், சமூக நீதிக்கான ஓர் இயக்கம் உண்டு என்று சொன்னால் அது நம் தி.மு.க.தான், அத்தகைய…

துறையூர், தா.பேட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: துறையூர் அடுத்து உள்ள மேலகொத்தம்பட்டி, தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 29-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற…

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கருமண்டபம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே பகுதியில் எண்ணை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லக்கிளி (வயது 61). இந்த தம்பதியரின் பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில்…

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி

திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு - e boad Academy_ மூலம் ரோபாட்டிக்ஸ் நேரடி பயிற்சி இன்று தொடங்கியது. மாணவர்கள் மகிழ்வுடன் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

வனத்துறையினர் “கெட்அவுட்” விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டென்சன் ஆன கலைக்டர்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறையினரை கெட் அவுட் என்று வெளியேற்றிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வனத்துறை பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்பதற்காகவும், தீர்வுகாண வேண்டிய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்…