திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருச்சி, அக். 18 திருச்சி சிந்தாமணியையும், , ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டதால் பலமுறை சீரமைக்கப்பட்டது.…

அப்துல்கலாமாக மாறிய பள்ளி மாணவர்கள்

அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீ ரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 555 பேர் அப்துல் கலாம் முகமூடி அணிந்து ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர்ஆண்டாள் ராம்குமார் தலைமையில் மாமன்ற…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நாடக மன்றத் தொடக்க விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறையின் நாடக மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. பணிமுறை இரண்டு தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளரும் நாடக மன்றத் தலைவருமான முனைவர் சு.சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர்…

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசேலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி . இவர் பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள்…

நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், சிறப்பு மரபணு ஆலோசனை பிரிவு துவக்கம்

நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், சிறப்பு மரபணு ஆலோசனை பிரிவு துவக்கம். நாகமங்கலத்திலுள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனைக்கு இன்று முதல், (17/10/2022), ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும், Dr.ஜணனி, மரபணு ஆலோசனை நிபுணர் வருகை புரிகிறார். மார்பக,…

உத்தமர்சீலி தரைப்பாலத்தில் வெள்ளநீர்:   மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகாரித்துள்ளதால் நீர்நிறைந்து தரைப்பாலம் சாலையின் வழியே வழிந்து கொள்ளிடம் ஆற்றிற்கு செல்வதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பகுதியில்…

இராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, அக்.17 திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை இராமவாத்தலை வாய்க்காலில் தண்ணிர் வரத்து அதிகரித்து செல்வதை இப்பகுதியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்து, வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்கவும்,கால்நடைகளை குளிப்பாட்டவும்…

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் பேரிடர் மீட்பு படையினர் அவசர கால மீட்பு பணிகள் ஒத்திகை

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திருச்சி மாவட்டத்தில் அதிக வெள்ள நீர் செல்வதால் கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் பேரிடர் மீட்பு படையினர் அவசரகால மீட்பு பணிகள் மற்றும் முன்னோட்டம் செய்ய உள்ளனர்,  திருச்சி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை

வேலைவாய்ப்பு பதிவில் முன்னுரிமை தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்கள் முன்னுரிமையினை பதிவு செய்தல். துமிழகஅரசின்அரசாணை(நிலை)எண்:122,மனிதவளமேலாண்மை (கே.2)த்துறை, நாள் : 02.11.2021-ன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில்…

எடமலைப்பட்டிபுதூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் சிறப்பு மலர் வழங்கல்

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு எடமலைப்பட்டி புதூர் அரசு பள்ளியில் 400 மாணவர்களுக்கு அப்துல் கலாம் சிறப்பு மலர் இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் மணிவேல் அண்ணாதுரையால் வழங்கப்பட்டது.