முக்கொம்பு மேலணையில் நீர் வரத்து அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேற்று (16.10.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர் வெளியேற்றம்…