முன்களப்பணியாளர்களுக்கு சுகாதாரப் பணிப் பொருட்கள் வழங்கல்
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் வழியாக 150 முன் கள நலப் பணியாளர்களுக்கு தேவையான ரூ.2.25 லட்சம் பெருமானமுள்ள சுகாதாரப் பணிப் பொருட்கள் வழங்கப் பட்டது. இந்த விழாவிற்கு மாநகராட்சியின் சுகாதார அலுவலர் (பொறுப்பு) Dr. ஷர்மிளி…