ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றி கொண்ட கடை உரிமையாளர்கள்

நீதிமன்ற வளாகத்தின் முன் புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மாநகராட்சி அதிகாரிகள்  தொடர்ந்து தானாக முன்வந்து  ஆக்கிரமிப்புகளை  அகற்றிய கடை உரிமையாளர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில்  வழக்கறிஞர்கள் புகார்…

மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், வளர்ப்பு, மீன்கள் வளர்ப்பு, காய்கறித் தோட்டம், அமைத்தல், காளான் பண்ணை…

மணப்பாறையில் சமூகநல்லிணக்க மனித சங்கிலி ஆலோசனை கூட்டம்

திருச்சி, அக்.6 சமூகநல்லிணக்க மனிதசங்கிலி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள ஆர்.வி.பி. மன்ற வளாகத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட்,…

ராமலிங்க நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை, பணம் திருட்டு

திருச்சியில் பூட்டி இருந்த வீட்டில் 100 பவுன் தங்க நகை திருட்டு - உறையூர் போலீசார் விசாரணை செந்தில்நாதன் என்பவருடைய வீடு திருச்சி மாநகரம் உறையூர் ராமலிங்க நகர் முதலாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது. செந்தில்நாதன் அபுதாபியில்…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், ஆயில் மில் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும்,  காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகர் எட்டாவது…

நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை

திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை - சங்கு,டம்ரா மேளங்கள் முழங்க காளிக்கு நடத்தப்பட்ட பூஜை ... திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது,இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற…

உலை ஆயில் இல்லாமல் இயக்கப்படும் புதிய வகை ரயில் என்ஜின்கள்

உலை ஆயில் இல்லாமல் இயக்கப்படும் புதிய வகை ரயில் என்ஞின்கள் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது... திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் தெற்கு ரயில்வே துறையின் கீழ் ரயில்…

பொன்மலை ரயில்வே பணிமனையில் 7 மாதங்களில் ஊட்டி மலை ரயில் என்ஜின் உருவாக்கம்

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றது. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன்…

குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம்

திருச்சி, அக்.5 திருச்சி மாவட்டம் குணசீலம் அருள்மிகு ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் பிரமோற்சவம் திருவிழாவினையொட்டி இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.…

பொதுமக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

43-வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியையும்,  பொன் முத்து நகரில் தெருக்களில் உள்ள…