புனித செபஸ்தியார் ஆலய திருவிழா : அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
திருச்சி, ஆக.9 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய 124 ஆம் ஆண்டு திருவிழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம்…