பாம்பு கடித்ததில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம்…