கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை, அருகே உள்ள கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (23). சென்ட்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் கணக்கப்பிள்ளையூரைச்…