மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் : 4 இளைஞர்கள் உயிர் தப்பினர்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய விபத்தில், 4 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
முசிறி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (25), சங்கர் (22),…