திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்
திருச்சி, ஆக.27 திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர்ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி,…