பால்பண்ணை பகுதியிலுள்ள மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி, ஆக. 11 பா.ம.க. சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், திருச்சி காந்தி மார்கெட் to தஞ்சை-ரோடு பால்பண்ணை -யில் அமைந்திருக்கும் தனியார் M.P மனமகிழ் மன்றத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெற்று…