திருச்சியில் துணிகரம் : வீட்டின் கதவை திறந்து ரூ. 1 லட்சம் திருடிய மர்ம நபர்
திருச்சி, ஆக.10 திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் கதவை திறந்து ரூ.1 லட்சம் திருடிய மர்ம நபர் - பொதுமக்கள் திரண்டதால் பீரோவில் இருந்த நகைகள் தப்பின
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை தபால் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 58).…